சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் – வரமா ? சாபமா ?

இணையதள நண்பர்களுக்கு வணக்கம். ஊடகங்களில் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஏற்பட்ட இரு விபரீத சம்பவங்களை கண்டேன். இணையத்தை தளமாக கொண்டு ஒவ்வொரு மனிதனின் திறன் மற்றும் வாழ்வை மேம்படுத்தும் குறிக்கோளை கொண்டதே F – infotech நிறுவனம். கடந்த வாரம் …